மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம் !

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது...
x
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது... நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய முதல் ஜல்லிகட்டு போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில் வாடிவாசல் அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளது கூட்டத்தை கட்டுப்படுத்த 20 இடங்களில் சோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்