வீட்டில் திருட வந்தவர் கட்டி வைத்து தாக்குதல் ! - சடலத்தை அணையில் வீசிச் சென்ற கொடூரம்
பதிவு : ஜனவரி 13, 2022, 02:47 PM
கோவை அருகே அடித்து கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலந்துரை அருகே சித்திரைச்சாவடி அணையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்துபோன நபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் ஆலாந்துறை சித்திரைச்சாவடியை சேர்ந்த மணி என்பவரது வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. அப்பகுதியை சேர்ந்த தோட்ட உரிமையாளர்கள் வடமாநில இளைஞரை, வீட்டில் கட்டி வைத்து பலமாக தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளைஞரின் உடலை சித்திரைச்சாவடி அணையில் வீசிச் சென்றததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளர் மணி உட்பட ஆலாந்துறையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை குறித்தும், இறந்துபோன வடமாநில இளைஞர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

66 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

58 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

52 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

24 views

பிற செய்திகள்

#BREAKING || பேரறிவாளன் வழக்கு - வாதங்கள் தாக்கல்

பேரறிவாளன் வழக்கு - வாதங்கள் தாக்கல்...

3 views

"கல்வியால் தான் இந்தியா நிலவின் உயரத்திற்கு சென்றது" - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்...

15 views

'DON' படம் எப்படி இருக்கு ?

'DON' படம் எப்படி இருக்கு ?

115 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

53 views

#BREAKING | சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி

சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி...

70 views

#BREAKING || அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 - வழங்கும் தேதி அறிவிப்பு

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 - வழங்கும் தேதி அறிவிப்பு...

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.