கொல்ல வந்த கணவன் - கத்தியை வாங்கி திருப்பி குத்திய மனைவி
பதிவு : ஜனவரி 13, 2022, 12:36 PM
விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவி போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த  மனைவி போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர்  சந்தோஷ். கட்டிட தொழிலாளியான இவரும் சுரேகா என்ற பெண்ணும், ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் அவ்வப்போது மது போதையில் மனைவி சுரேகாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  சந்தோஷ் மது போதையில் மீண்டும் தகராறு செய்து ஆத்திரமடைந்து காற்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சுரேகா, சந்தோஷிடமிருந்த கத்தியை பிடுங்கி ஆத்திரத்தில் கணவர் என்றும் பாராமல் அவரது மார்பு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சுரேகா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி சரண் அடைந்தார்.
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

57 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

38 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

25 views

பிற செய்திகள்

#Breaking || நீட் தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

7 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

27 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

13 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

18 views

PrimeTime News | கல்குவாரியில் கோர விபத்து முதல் சைமண்ட்ஸ் மரணம் வரை...இன்று (15/05/2022)

PrimeTime News | கல்குவாரியில் கோர விபத்து முதல் சைமண்ட்ஸ் மரணம் வரை...இன்று (15/05/2022)

20 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Night Headlines | Thanthi TV

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.