தாலிக்கு தங்கம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் !
பதிவு : ஜனவரி 13, 2022, 11:45 AM
தாலிக்கு தங்கம்,பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் .
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் .
கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.3000ல் இருந்து ரூ.4000ஆக உயர்வு 
20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.

திருமண உதவித் திட்டத்தின் கீழ் 
'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம் . பயனாளிகளுக்கு தங்கக் காசு, காசோலை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்  .
திருமண உதவித் திட்டத்தின் கீழ்  94,700 பேருக்கு தங்கக்காசு வழங்கப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி !

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

84 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

66 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

46 views

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

20 views

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

0 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

22 views

#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு...

18 views

#BREAKING || தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

145 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

#BREAKING || கருணாநிதி சிலை அமைக்க தடை

கருணாநிதி சிலை அமைக்க தடை...

193 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.