"காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
x
காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

காவல்துறையால் தேடப்படும் நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை

சட்டம் ஒழுங்கு துறை மாநில அரசிடமே இருக்க வேண்டும்

தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த எச்.ராஜாவின் கருத்து தனிப்பட்டது  

Next Story

மேலும் செய்திகள்