பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு
பதிவு : ஜனவரி 13, 2022, 08:56 AM
டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்.
சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், டி.ஜி.பி சைலேந்திரபாபு உட்பட 324 பேர், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். காவல்துறை தலைமை இயக்குனரகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முன்கள பணியாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில், இன்று ஒரே நாளில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உட்பட 324 பேர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

60 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

56 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

41 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

11 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

23 views

(09-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(09-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

11 views

PrimeTime News| மகிந்த ராஜபக்சே ராஜினாமா முதல் எம்.பி ஆகிறார் சவுரவ் கங்குலி? வரை "இன்று" (09.05.22)

PrimeTime News| மகிந்த ராஜபக்சே ராஜினாமா முதல் எம்.பி ஆகிறார் சவுரவ் கங்குலி? வரை "இன்று" (09.05.22)

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

44 views

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தீவிர புயலாக வலுப்பெற்ற "அசானி" புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ளது.

123 views

#Beaking || தம்பதி கொலை - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனை நிறைவு...

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.