மருத்துவர்களின் ஆலோசனை இன்றி பரிசோதனை செய்ய கூடாது
பதிவு : ஜனவரி 13, 2022, 08:48 AM
“பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் கொரோனா பரவும்“ - எச்சரிக்கும் மருத்துவர்
பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவும் என, மருத்துவர் ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்த பரிசோதனையும் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

பிற செய்திகள்

ஆட்டோ ஓட்டுனரே பயணியின் செல்போனை பறித்த சம்பவம் - வைரலாகும் வீடியோ

வாடகை தகராறில் பயணியிடம், ஆட்டோ ஓட்டுநரே செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

"புதிய மருத்துவ கல்லூரிகள் அதிக மருத்துவர்களை உருவாக்கும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

பிரதமர் மோடி நமது மாநிலத்திற்காக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அர்ப்பணித்துள்ளது, நமது சமுதாயத்திற்கு சேவை செய்ய அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

8 views

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு - கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சந்தித்து அமைச்சர் ரகுபதி நலம் விசாரித்தார்.

7 views

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையம் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் திறந்து வைத்தார்.

8 views

போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - பழைய பொருட்களை தீ மூட்டி எரித்த மக்கள்

போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் பழைய பொருட்களை தீ மூட்டி எரித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.

10 views

டெல்லியில் ஒரே நாளில் 27,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் புதிதாக 27 ஆயிரத்து 561 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.