போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - பழைய பொருட்களை தீ மூட்டி எரித்த மக்கள்

போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் பழைய பொருட்களை தீ மூட்டி எரித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.
x
போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் பழைய பொருட்களை தீ மூட்டி எரித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.  பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்  இன்று அதிகாலை போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  இதையொட்டி பொதுமக்கள்  தங்கள் வீட்டு வாசல் முன்பு பழைய பொருட்களை போட்டு தீ மூட்டி கொளுத்தி எரித்தனர். குளிரில் சிறுவர்கள் கூட்டமாக கூடி  மேளங்களை தட்டி போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.  


Next Story

மேலும் செய்திகள்