"போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்