அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... குவியும் பரிசுப் பொருட்கள்!
பதிவு : ஜனவரி 12, 2022, 05:02 PM
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க தங்கக் காசுகள், பீரோக்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க தங்கக் காசுகள், பீரோக்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் குவிந்து வருகின்றன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க நன்கொடைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோக்கள், வாஷிங் மெஷின்கள், நூறு தங்கக் காசுகள் ஆகியவற்றை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்  ஆட்சியர் அனீஸ் சேகரிடம் வழங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நன்கொடையாக பல்வேறு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

69 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

63 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

55 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

28 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

8 views

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

61 views

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய வானிலை அறிவிப்பு...

41 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING | பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.