வைகுண்ட ஏகாதசி- பக்தர்களுக்கு அனுமதி
பதிவு : ஜனவரி 12, 2022, 04:37 PM
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை, வேப்பேரியில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 23 ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று வடபழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறினார். வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த அவர், வைகுண்ட ஏகாதேசி தினத்தையொட்டி கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

19 views

#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு...

17 views

#BREAKING || தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

145 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

#BREAKING || கருணாநிதி சிலை அமைக்க தடை

கருணாநிதி சிலை அமைக்க தடை...

191 views

அதிகாலையில் சிறப்பு காட்சிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்ககோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

214 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.