"விமர்சனங்களை விறகாக்கி, இன்பப் பொங்கல் பொங்குவதாக கண்டேன்" - முதல்வர் ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:31 PM
உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்களின் பண்பாடு, வீரம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் என தனித்தனியாக சொல்லாமல், ஒட்டு மொத்தமாக, தமிழர் திருநாள் என,   உலகத்  தமிழருக்கு வாழ்த்துக்கூறி உவகை கொள்வதாக கூறியுள்ளார். 

6-வது முறையாக திமுக ஆட்சியமைத்த பின் வரும் முதல் பொங்கல் திருநாள் என்பதால் இரட்டிப்பு இனிப்பும் இனிமையும் இதயத்தை நிரப்புவதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின்,

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொங்கல் நாளே தமிழரின் விழா என நிலைபெறச் செய்தாகவும், பாரதிதாசனும், புலவர்களும் தை முதல் நாளை பாடி உள்ளதாக கூறியுள்ளார். 

ஒரு கையில் கரும்பும், மறு கையில் பையுமாக பொங்கல் பரிசுடன் செல்லும் மக்களின் மகிழ்ச்சியால், வீண் - காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை விறகாக்கி, இன்பப் பொங்கல் பொங்குவதாக கண்டேன் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

பொங்கல் நாளில் தன்னை சந்திப்பதை, முற்றிலும் தவிர்த்திடுமாறு அன்புகலந்த உரிமையுடன் கேட்டுக் கொள்வதாகவும், அதுவே தனக்கு தங்களின் பரிசு என்றும் கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

3 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

57 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

20 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.