ஆபாச செயலியில் கைவரிசை காட்டிய கும்பல்.. பெண்ணிடம் மயங்கி பணத்தை இழந்த இளைஞர்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:11 PM
ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்க சென்ற இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம், தங்க சங்கிலியை பறித்து சென்ற மோசடி கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார். இவர் லோகாண்டோ என்கிற டேட்டிங் செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்டி ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார். நெருக்கமாக பேசிய அந்த பெண், 
இரண்டு தவணையாக 18 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். பின்னர் இளம்பெண் போனில் பேசாததால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற சுதர்சன் முயற்சி செய்துள்ளார். இதனிடையே ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அந்த இளம்பெண் கூறியுள்ளார். பணத்தை பெற சுதர்சன்  சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு இரு சக்கர வாகனம், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதர்சன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

489 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

128 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

பிற செய்திகள்

ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி? - கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி

கேப்டவுனில் இன்று 3வது ஒருநாள் போட்டி.தொடரை வென்றுள்ள தென் ஆப்பிரிக்கா.ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

3 views

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

7 views

கொரோனா பரவல் எதிரொலி - முடிவை மாற்றிய பிசிசிஐ

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்றம். மைதானங்களை மாற்றி அட்டவணை வெளியீடு

5 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.