அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
81 views(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்
80 viewsபுனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.
75 viewsஇன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு
36 viewsஇரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
37 viewsசென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக 931 பேருக்கும் கால் கடுக்க நின்றுகொண்டே தமிழக ஆளுநரும், முதல்வரும் பட்டங்களை வழங்கியுள்ளனர்...
18 viewsசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
27 viewsஅடுத்த 3 நாட்களுக்கு, 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 viewsகல்குவாரி விபத்து - மீட்பு பணிகள் நிறுத்தம்...
25 viewsமதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
86 views