பள்ளி மாணவர்கள் இடையே மோதல் - கத்தியால் குத்தியதில் மாணவன் உயிரிழப்பு
பதிவு : ஜனவரி 12, 2022, 01:24 AM
அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழப்புக்கு பள்ளியின் ஆசிரியர்களின் கவனகுறைவுதான் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவன் கத்தியால் குத்தியதில் 3 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு மாணவன் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பத்தை கண்டித்து மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடையே மோதல் இருப்பது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிய வந்தும் தடுக்காமல் இருந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கூறியிருந்தால் மாணவனை பள்ளிக்கு அனுப்பாமல் தடுத்திருப்போம் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

487 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

125 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

31 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - கோவில்கள் முன்பு நடைபெறும் திருமணங்கள்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - கோவில்கள் முன்பு நடைபெறும் திருமணங்கள்

0 views

"விண்ணப்பித்த 2 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 2 நாட்களில் மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

4 views

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - சென்னையில் கண்காணிப்பு தீவிரம்

6 views

தமிழிசையை அவதூறாக விமர்சித்த வழக்கு... ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

7 views

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?

11 views

"தஞ்சை மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" - குஷ்பு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.