"முக கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம்"
பதிவு : ஜனவரி 12, 2022, 01:05 AM
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  முகக்கவசம் அணிந்து வரும் நுகர்​வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுபானங்கள் வாங்க வரும் 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மது வாங்கும்போது ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது எனவும், டாஸ்மாக் கடை​களில் பணியாற்றும் பணியாளர்கள் முக கவசம், கையுறை அ​ணிவதுடன் கிருமி நாசனி கொண்டும் கைகளை சுத்தம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

395 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

128 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

61 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

48 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

27 views

பிற செய்திகள்

ஆபாச செயலியால் பணத்தை இழந்த இளைஞர்

ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்க சென்ற இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம், தங்க சங்கிலியை பறித்து சென்ற மோசடி கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

9 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022)

12 views

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

PRIME TIME NEWS | சேவல் சண்டைக்கு தடை முதல் ஹீரோ எலி மரணம் வரை (11-01-2022) இன்று

8 views

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

9 views

(11/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(11/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.