ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்
பதிவு : ஜனவரி 11, 2022, 08:50 PM
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவனை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.  அந்த வழியாக வந்த போலீசார் இரண்டு மாணவனை பிடித்த நிலையில் மற்ற மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து 2 பள்ளி மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

8 views

கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை..திமுக-காங்கிரஸ் வேடிக்கை பார்க்கக் கூடாது

மேகதாதுவில் அணை கட்டக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையில் ஈடுபட்டு உள்ளதை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

6 views

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

5 views

பிற செய்திகள்

தரமற்ற வெல்லம் புகார் - இபிஎஸ்-க்கு செஞ்சி மஸ்தான் மறைமுக பதிலடி - வைரலாகும் வீடியோ

தமிழக அரசால் தரமற்ற வெல்லம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார்.

2 views

மது பிரியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பு

முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2 views

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

5 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

8 views

தமிழகத்தை மிரட்டும் கொரோனா - மேலும் 15,379 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

10 views

"புளியில் பல்லி இருப்பதாக பரப்பியவர் மீது வழக்கு" - அமைச்சர் சக்கரபாணி

தமிழக அரசு வாழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் பல்லி இருப்பதாக பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.