தரமற்ற வெல்லம் புகார் - இபிஎஸ்-க்கு செஞ்சி மஸ்தான் மறைமுக பதிலடி - வைரலாகும் வீடியோ

தமிழக அரசால் தரமற்ற வெல்லம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார்.
x
தமிழக அரசால் தரமற்ற வெல்லம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், வெல்லம் குறித்து பயனாளி ஒருவரிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டறிந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்