தமிழகத்தை மிரட்டும் கொரோனா - மேலும் 15,379 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 15,379 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை  185  ஆக உயர்வு. இதனிடையே, தமிழகத்தில் ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்