கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை..திமுக-காங்கிரஸ் வேடிக்கை பார்க்கக் கூடாது
பதிவு : ஜனவரி 11, 2022, 08:03 PM
மேகதாதுவில் அணை கட்டக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையில் ஈடுபட்டு உள்ளதை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையில் ஈடுபட்டு உள்ளதை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். 

பிற செய்திகள்

"ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற கிளையில் மனு

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்து இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5 views

வீடு தேடி பணியாரம் முதல் மாத்திரை வரை - தமிழகத்தின் சிறிய நகரங்களை குறிவைக்கும் 'சாரோஸ்'

பெரும் நகரங்களில் உணவு போன்ற டெலிவரி சேவை என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களை குறிவைத்து இயங்கி வரும் 'சாரோஸ்' என்ற டெலிவரி சேவை குறித்து பார்க்கலாம்.

9 views

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம் - நேரடி டோக்கன் முறை வேண்டும்- மாடுபிடி வீரர்கள்

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளது.

7 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

19 views

காளைகளுக்கு ஏசி கார், ஏசி அறை... ராஜாபோல் 'பேட்ட காளி'!

ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் வேளையில்,தமிழகத்தின் டாப் -10 காளைகளின் பராமரிப்பு முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

12 views

வரும் 17ஆம் தேதி விடுமுறை

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17 ஆம் தேதி விடுமுறை/பல்வேறு சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியீடு/17 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிப்பு/16-ம் தேதி முழுஊரடங்கு, 18 ஆம் தேதி தைப்பூசத்தை கருத்தில் கொண்டு 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.