பெட்ரோல் போட தாமதமானதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - போதை ஆசாமிகள் கைது
பதிவு : ஜனவரி 11, 2022, 02:54 PM
திருக்கோவிலூர் அருகே, பெட்ரோல் போட தாமதம் ஆனதால் பங்க் ஊழியர்களை தாக்கிய 4 போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த 4 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த 4 பேரும் பங்க் ஊழியர்களை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். அதனை தடுக்க வந்த காவலரையும் அவர்கள் தாக்கவும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சக்தி, சதீஷ், மணிகண்டன் மற்றும் மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

392 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

60 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

44 views

பிற செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது.

4 views

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

4 views

சாய்னாவுக்கு எதிராக சர்ச்சை கருத்து : "நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை கோரி கடிதம்

சாய்னாவுக்கு எதிராக சர்ச்சை கருத்து : "நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை கோரி கடிதம்

5 views

#BREAKING : ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும்/மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவிப்பு

10 views

"திட்டமிட்டப்படி திருப்புதல் தேர்வு நடைபெறும்" - தேர்வுத்துறை வட்டாரம் தகவல்

10, 12ஆம் வகுப்பு மாநில அளவிலான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேர்வுத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

8 views

திரைப்பட தயாரிப்பாளர் முகமது ரபிக் பெயர் ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கம்

முகமது ரபிக் என்ற ஆதம் பாவா-வின் பெயரை விளக்குத்தூண் காவல் நிலையத்திலுள்ள ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.