"திட்டமிட்டப்படி திருப்புதல் தேர்வு நடைபெறும்" - தேர்வுத்துறை வட்டாரம் தகவல்
பதிவு : ஜனவரி 11, 2022, 02:02 PM
10, 12ஆம் வகுப்பு மாநில அளவிலான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேர்வுத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் வரும் 20ஆம் தேதி முதல் இருபத்தி எட்டாம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 19ம் தேதி முதல், 27 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.  இந்த மாதம் இறுதிவரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்முறையாக திருப்புதல் தேர்வு கேள்வித்தாள்களை தேர்வுத்துறை அச்சிட்டு, மாநில அளவிலான தேர்வாக நடைபெற உள்ளது. அதே சமயம், மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,  திருப்புதல் தேர்வு மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

34 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

75 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

30 views

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.