#BREAKING : "ஜன. 25 வரை சேவல் சண்டைக்கு அனுமதி இல்லை"

தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றம் கேள்வி

கரூர் பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டது? - நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்