"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்க" - கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவு
பதிவு : ஜனவரி 11, 2022, 09:12 AM
கொரோனா தொற்று பாதித்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மூலம், குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க மண்டலம் வாரியாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்த நபரின் இல்லத்திற்கு செல்லும் களப்பணியாளர்கள், மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொற்று பாதித்த நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முக‌க்கவசம் அணி உள்ளனரா என்பதையும் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

392 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

60 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

43 views

பிற செய்திகள்

செவிலியர் அஜாக்கிரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

செவிலியர் அஜாக்கிரதையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

0 views

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

0 views

"ரயில்வே கட்டமைப்பு-பொதுமக்களுக்கு அனுமதி" - மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவு

ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் கோட்ட உயரதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

7 views

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் - பார்வையற்றவரிடம் ரூ.75 லட்சம் மோசடி

வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 views

பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விற்குகொரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது.

9 views

நேற்று ஒரே நாளில் 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 765 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.