பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் போக்சோவில் கைது
பதிவு : ஜனவரி 11, 2022, 09:06 AM
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சீனியப்பா. இவர் 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். உடனடியாக இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்பேரில் போலீசார் கணித ஆசிரியர் சீனியப்பாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

2 views

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

35 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

39 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

75 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.