ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - வாடிவாசல் அமைக்கும் பணியில் விழாக் குழுவினர்

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - வாடிவாசல் அமைக்கும் பணியில் விழாக் குழுவினர்
x
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வன்னியன்விடுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமர கேலரி அமைக்கும் பணியில் விழாக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்