ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன் பதிவு - இணையதள முகவரி வெளியீடு
பதிவு : ஜனவரி 11, 2022, 08:00 AM
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவிற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை  இணையதளம் மூலம்  பெயர்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாடுபிடி வீரர்களுக்கான ஆவணங்கள்,புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திய சான்றிதழ்  ஆகியவற்றை பதிவேற்றம்  செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல காளைகளுக்கான ஆவணங்கள், காளைகளுக்கான மருத்துவ சான்று ஆகியவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


பிற செய்திகள்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

35 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

75 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

30 views

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.