உள்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்
x
உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்