தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு
பதிவு : ஜனவரி 10, 2022, 11:53 PM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் புதிதாக 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆக உயர்ந்துள்ளது.    

கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 62 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  


தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து செங்கல்பட்டில் ஆயிரத்து 696 பேருக்கும், திருவள்ளூரில் ஆயிரத்து 54 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் 602 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரையில் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, தமிழகத்தில் 185 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 179 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 



தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

64 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

40 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவருக்கு அரிவாள் வெட்டு - முதியவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம் திருட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முதியவரை அரிவாளால் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் அவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.

6 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022)

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | Night Headlines | Thanthi TV

34 views

'அப்பா என்னா வெயிலு!' - ஷவரில் உற்சாக குளியல் போடும் சக்தி விநாயகர்

அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி அரியலூர் சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்னா சக்தி விநாயகர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

43 views

முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.