வேகமாக பரவும் கொரோனா - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பதிவு : ஜனவரி 10, 2022, 07:45 PM
காய்ச்சல், இருமல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல், இருமல், சளி  இருந்தால் கொரோனா  பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும் 

தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.