சென்னை புறநகர் ரயில்களில் பயணம் - புதிய கட்டுபாடுகள் என்ன? முழுவிவரம்

சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுபாடுகள் அமல்
x
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் - புதிய கட்டுபாடுகள் என்ன? முழுவிவரம்  

சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுபாடுகள் அமல்

2 தவணை தடுப்பூசி செலுத்தியோர் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதி

கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பித்தால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும்

முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் - இன்று முதல் அமல்

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் மட்டும் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள், சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்