"லிப்ஸ்டிக் போட்டாதான் க்யூட்டா இருக்கீங்க" - ஐபிஎஸ் அதிகாரிக்கு மேக்கப் போடும் மகள்

ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு அவரது மகள் லிப்ஸ்டிக் போட்டு விடும் வீடியோ காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
x
ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு அவரது மகள் லிப்ஸ்டிக் போட்டு விடும் வீடியோ காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் அவரது மகள் நிலா, 'லிப்ஸ்டிக் போட்டா தான் அப்பா க்யூட்டா இருப்பீங்க' என மழலை மொழியில் கூறி மேக்கப் போட்டு விடுகிறார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்