குண்டும் குழியுமாக கிடந்த சாலை - சீர் செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்
பதிவு : ஜனவரி 09, 2022, 09:42 PM
கோவையில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை சீர் செய்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை இராமநாதபுரம் சிக்னல் அருகே சேதம் அடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையை, இராமநாதபுரம் உதவி ஆய்வாளர் குணசேகரன் சக காவலர்களுடன் இணைந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். விபத்துகளை தடுக்கும் வண்ணம் செயல்பட்ட காவலர்களுக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

375 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

228 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

28 views

பிற செய்திகள்

ஊரடங்கு விதிமீறல் - சமூக இடைவெளியை பின்பற்றாமல் கபடி போட்டி

கோவையில் ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கபடி குழுக்கள், கபடி விளையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

9 views

ஞாயிறு முழு ஊரடங்கு : பெருகும் மக்கள் ஆதரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிறு முழு ஊரடங்கு : பெருகும் மக்கள் ஆதரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

9 views

வடமாநில கொள்ளையரை விரட்டி பிடித்த போலீஸ் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை மதுரை போலீசார் விரட்டிச்சென்று பிடிக்கும் சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

12 views

" பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும்" - ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

6 views

வாகன தணிக்கையின் போது சிக்கிய 80 கிலோ தங்கம் - உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் வாகன தணிக்கையின் போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 80 கிலோ தங்கம், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால், மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

9 views

முழு ஊரடங்கால் போக்குவரத்துக்கு தடை - கர்நாடகாவுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாநில எல்லையான சூசூவாடி வழியாக கர்நாடகாவிற்கு பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.