ஞாயிறு ஊரடங்கு - மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
பதிவு : ஜனவரி 09, 2022, 09:37 AM
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு அமல். மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்.

மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

369 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

216 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

18 views

பிற செய்திகள்

பூஸ்டர் டோஸ் - வழிகாட்டு முறைகள் வெளியீடு

கடந்த 2021, மே 3 ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசி செலுத்திய முன்கள பணியாளர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

0 views

சங்கரன்கோவிலில் ஞாயிறு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரியும் பொது மக்கள்

முழு ஊரடங்கு நாளான இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

12 views

"கேள்விக்குறியாகும் மாநில உரிமை" - முதலமைச்சர்

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6 views

முழு ஊரடங்கு எதிரொலி : முண்டியடித்து மது வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்

மதுபானக் கடைகளில், மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர்.

7 views

"பொங்கல் பண்டிகைக்கு பின் 3-வது அலை அதிகமாக இருக்கும்"

பொங்கல் பண்டிகைக்கு பின் கொரோனா 3 வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்,பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று, திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.

10 views

ஞாயிறு முழு ஊரடங்கு - ராமநாதபுரத்தில் தற்போதைய நிலவரம் என்ன ?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேருந்து நிலையம் ரயில்வே சந்திப்பு உள்ளிட்டவை மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய‌காணப்படுகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.