பொங்கல் தொகுப்பு முறைகேடு - புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் அறிவிப்பு
பதிவு : ஜனவரி 09, 2022, 08:03 AM
பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்தால் 1800 5993 5430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

369 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

216 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

18 views

பிற செய்திகள்

வாணியம்பாடியில் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

1 views

வெல்லம் நிறுவனம் மாற்றி தந்துள்ளது" மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு தயார் செய்யப்படும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

2 views

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

5 views

வளர்த்தவரை தேடி வந்த பாசக்கார பூனை - கட்டியணைத்து முத்தமிட்ட உரிமையாளர்

விழுப்புரம் அருகே, பாசக்கார பூனை15 கிலோ மீட்டர் பயணித்து உரிமையாளரை வந்தடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 views

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு எதிரொலி - சந்தையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் சந்தைப் பகுதியில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

13 views

குப்பைக்கிடங்கு அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு - "தற்கொலை செய்துகொள்ள போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை"

திருவண்ணாமலையில், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காப்புக் காட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.