வெல்லம் நிறுவனம் மாற்றி தந்துள்ளது" மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு...
பதிவு : ஜனவரி 09, 2022, 07:43 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு தயார் செய்யப்படும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
வெல்லம் நிறுவனம் மாற்றி தந்துள்ளது" மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு... 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு தயார் செய்யப்படும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பொங்கல் தொகுப்பு தயார் செய்யப்படும் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிடங்கில் இரண்டரை டன் வெல்லம் தரமற்று இருந்ததாகவும் அதனை சம்மந்தப்பட்ட நிறுவனம் மாற்றி தந்துள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

108 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

46 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

33 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

0 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

16 views

இடி,மின்னலின் போது செய்யக்கூடாதவை என்ன ?

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. இடி, மின்னலில் இருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

13 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

22 views

(05/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(05/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

20 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.