திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில், ஒரே இடத்தில் அமைந்துள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளில், மதுவை வாங்க, அதிக அளவில் கூட்டம் குவிந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில், ஒரே இடத்தில் அமைந்துள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளில், மதுவை வாங்க, அதிக அளவில் கூட்டம் குவிந்தது. இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு, டாஸ்மார்க் கடையில் வரிசையில் காத்திருந்ததால், ஆம்பூர் பைபாஸ் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.