எங்கெல்லாம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் தேவை? | COVID19 Vaccination Certificate

எங்கெல்லாம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் தேவை? | COVID19 Vaccination Certificate
x
சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்ய தடுப்பூசி கட்டாயம் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை எங்கெல்லாம் செல்ல பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் என விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்