"சமூகநீதியைக் காக்கும் மகத்தான போரை வழிநடத்துகிறார்" - முதலமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் பாராட்டு
பதிவு : ஜனவரி 08, 2022, 08:11 PM
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் போராடி உறுதி செய்ததாக, திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் போராடி உறுதி செய்ததாக, திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 
OBC மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 20 மருத்துவ இடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார். தேசம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களின் முன்னேற்றத்திற்காக  குரல் கொடுத்து, சமூகநீதியைக் காக்கும் மகத்தான போரை, முதலமைச்சர் தலைமையேற்று வழிநடத்துவதாக வில்சன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

363 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

207 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

15 views

பிற செய்திகள்

" நீட் விலக்கு சட்ட முன்வடிவு குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை " - முதல்வர்

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

51 views

" நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதி " - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் !

நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் தரக்கூடாது" - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் தரக்கூடாது" - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

87 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022) | 1 PM Headlines | Noon Headlines

54 views

ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க மனு

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

12 views

சொத்து விபரம் மறைப்பு - ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு

வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.