இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022)
x
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2022)

உத்தரபிரதேசத்தில்  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு

நாளை முழு ஊரடங்கு - தயார் நிலையில் மக்கள் 

"ஞாயிறு ஊரடங்கு - திருமணங்களுக்கு செல்லலாம்"

டெல்லியில் வார இறுதி  ஊரடங்கு அமல்... 

சென்னை புறநகர் ரயிலில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி....

விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு

Next Story

மேலும் செய்திகள்