துணிப்பை கொண்டு வந்தால் ரூ.5 தள்ளுபடி - சாலையோர வியாபாரியின் அதிரடி ஆஃபர்

கோவையில் துணிப்பை கொண்டு வந்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி கொடுத்து வியாபாரிகள் அசத்தி வருகின்றனர்.
x
கோவையில் துணிப்பை கொண்டு வந்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி கொடுத்து வியாபாரிகள் அசத்தி வருகின்றனர். ஆர்.எஸ். புரம் டி.பி. சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகள், துணிப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள், காய்கறிகளை 5 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்கி வருகின்றனர். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக வியாபாரிகளின் இந்த புதிய முயற்சியை பல தரப்பினரும் பாராய்யி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்