லஞ்சம் வாங்கும் பெண் ஊழியர் - வைரலாகும் வீடியோ

சேலம் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
சேலம் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சி.பிரிவு உதவியாளராக பணிபுரியும் கவிதா என்பவர் சான்றிதழ் பெறுவதற்காக ஒருவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானது. அவரின் இந்த வீடியோ இணையத்திலும் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்