ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ₨1,000 ஆக நிர்ணயம்

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ₨1,000 ஆக நிர்ணயம்
x

ஆற்றுமணலுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ₨1,000 ஆக நிர்ணயம்

அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை

முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆற்று மணல் விற்பனை 24 மணி நேரமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் - தமிழக அரசு

Next Story

மேலும் செய்திகள்