சைக்கிளிங் சென்ற முதலமைச்சர்.. வீடியோ காட்சிகள் வெளியீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சைக்கிளிங் சென்றார். உடற்பயிற்சிக்கும், ஃபிட்னஸுக்கும் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார்
சைக்கிளிங் சென்ற முதலமைச்சர்..  வீடியோ காட்சிகள் வெளியீடு
x
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சைக்கிளிங் சென்றார். உடற்பயிற்சிக்கும், ஃபிட்னஸுக்கும் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மக்களை உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர், சைக்கிளிங் செல்வதையும் வாடிக்கையாக வைத்து உள்ளார். இந்நிலையில், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங்கில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்டோர் சைக்கிளிங் சென்ற நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்