சுற்றுலா தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
பதிவு : ஜனவரி 08, 2022, 06:10 AM
உதகையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமான, சுற்றுலா தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உதகையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமான, சுற்றுலா தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை முதல் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே, சுற்றுலா தலங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.