2000 ரவுடிகளுக்கு இறுதி எச்சரிக்கை - காஞ்சிபுரம் சரக டிஐஜி அதிரடி
பதிவு : ஜனவரி 07, 2022, 10:33 PM
செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டில் ரவுடிகள் மோதலில் போலீசார் என்கவுண்டரில் 2 ரவுடிகளை சுட்டு கொலை செய்தனர் இந்த சம்பவம் ரௌடிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  தந்தி டிவிக்கு பிரத்தியேக பேட்டி அளித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா கூறுகையில், காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் திருந்தவேண்டும் மனம் திருந்தி வாழ நினைப்பவர்கள் காவல்துறையினரை அணுகலாம் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். பொதுமக்கள் தொழில் நிறுவனங்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் ரவுடிகள் குறித்து புகார் அளிக்கலாம் பொதுமக்களின் புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மூன்று மாவட்டங்களிலும் 2000 ரவுடிகளின் 1800 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 200 ரவுடிகள் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்கள் தொடர்ந்து தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

9 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

60 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

20 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.