" இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " - முதல்வர்

"இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " - முதல்வர்
x
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள 56 மீனவர்களையும் , பிடித்து வைக்கப்பட்டுள்ள 76 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின்

12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின் 

Next Story

மேலும் செய்திகள்