கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு?..மாவட்ட நிர்வாகம் மீது சந்தேகம்
பதிவு : ஜனவரி 07, 2022, 07:27 PM
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி வரை கொரோனா நிவாரண நிதி கேட்டு ஆயிரத்து 792 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இவற்றில் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஆயிரத்து 390 பேருக்கு நிவாரணத் தொகை ஐம்பதாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடலூர் மாவட்ட நிர்வாகம் தினந்தோறும் வெளியிடும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களில் நேற்று வரை 876 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நிவாரணங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

64 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

40 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவருக்கு அரிவாள் வெட்டு - முதியவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம் திருட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முதியவரை அரிவாளால் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் அவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.

6 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022)

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | Night Headlines | Thanthi TV

33 views

'அப்பா என்னா வெயிலு!' - ஷவரில் உற்சாக குளியல் போடும் சக்தி விநாயகர்

அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி அரியலூர் சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்னா சக்தி விநாயகர் கோயிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

43 views

முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.