பிரதமர் மோடி நீண்ட ஆயுள் பெற யாகம்..அண்ணாமலை தலைமையில் ஏற்பாடு

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
x
பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தனியார் மஹாலில் நடைபெற்ற இந்த யாக நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடியை அடுத்து, பாஜக சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்