வெடிகுண்டு வீசி ஆற்றில் மீன் பிடிப்பு - அதிர்ச்சி சம்பவம்
பதிவு : ஜனவரி 07, 2022, 04:35 PM
தென்பெண்ணை ஆற்றில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தென்பெண்ணை ஆற்றில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் சிலர் நாட்டு வெடிகளை வீசி ஆபத்தான முறையில் மீன் பிடித்து வந்தனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உண்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதுடன், ஆற்றில் மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டது. இந்த செய்தி தந்தி டிவியில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திதர பானு ரெட்டி, நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கபடும் என்று எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

61 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

37 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

25 views

முன்விரோதத்தால் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தால் விவசாயியை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 views

#Breaking : பேரறிவாளன் வழக்கு - "மத்திய அரசின் அதிகாரம் பொருந்தாது" - தமிழக அரசு

பேரறிவாளன் வழக்கு - "மத்திய அரசின் அதிகாரம் பொருந்தாது" - தமிழக அரசு...

54 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING : "15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு"

15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...

56 views

#Breaking || ஆடிட்டர் கொடூர கொலை - 4 பேர் கைது

நேற்று இரவு தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.